உங்கள் கணனியை வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான வழி ..
எதுவித மென்பொருட்களையும் நிறுவாமல் உங்கள் கணினியை முன்னிருந்ததை விட
வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான முறைமுதலில்'Start' பொத்தானை கிளிக்
செய்து 'Run' என்பதை தெரிவு செய்யுங்கள்.
பின் அதில் regedit என டைப் செய்து 'Enter' பொத்தானை அழுத்துங்கள்.
பிறகு தோன்றும் Registry Editor வின்டோவில் HKEY_CURRENT_USER இன் கீழ்உள்ள
control panel யை தெரிவுசெய்து அதில் desktop என்பதை கிளிக்செய்யுங்கள்.அதன் வலது
பக்கத்தில் காட்டப்பட்டுள்ளregistrysetting இல் 'MenuShowDdelay' என்பதன் மேல் right click
செய்து modifyஎன்பதை தெரிவு செய்யுங்கள்.அதில் default value data வாக காட்டப்பட்டுள்ள'
400' ஐ '000' வாக மாற்றிய பின் OK பொத்தானை அழுத்துங்கள்.பின்னர் உங்கள் கணனியை
Restart செய்யுங்கள்.உமது கணனி முன் இருந்ததை விட வேகமாக செயற்படுவதை
உங்களால் உணர கூடியதாக இருக்கும்.இம்முறையின் மூலம் கணனியை வேகமாக
தொடக்கவும் (start) முடியும்.
No comments:
Post a Comment